எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் – விருப்பத்தெரிவு வாக்களிப்பு முறை

0
120
TAMIL NEWS mathala airport india magampura harbour china

(tamilnews future provincial council election rajith senarathne)

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறைக்கேற்ப இடம்பெறும் என்று சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான திருத்தப்பட்ட பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் தேர்தலை நடத்துவதற்குரிய வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

(tamilnews future provincial council election rajith senarathne)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை