விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

0
690
Sivakarthikeyan meet Thalapathy Vijay Shooting spot,Sivakarthikeyan meet Thalapathy Vijay Shooting,Sivakarthikeyan meet Thalapathy Vijay,Sivakarthikeyan meet Thalapathy,Sivakarthikeyan meet
Photo Credit : Google Image

நடிகர் சிவகார்த்திகேயன், அருகில் நடக்கும் படப்பில் விஜய் இருப்பதை அறிந்து அவரை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.(Sivakarthikeyan meet Thalapathy Vijay Shooting spot)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, தற்போது சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடந்து வருகிறது.

அதே பின்னிமில்லின் வேறு பகுதியில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கும் நேற்று நடந்தது.

அருகில் நடக்கும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருப்பதை அறிந்த சிவகார்த்திகேயன், உடனடியாக அவரை சந்திக்க கிளம்பி விட்டார். விஜய்யை சந்தித்து இன்னும் வரும் 22 ஆம் திகதி வரும் பிறந்த நாளுக்காக, முன்னரே வாழ்த்து தெரிவித்தார்.

அத்துடன், தாங்கள் செய்யும் படங்கள் குறித்தும், குடும்ப விசயங்கள் குறித்தும் இருவரும் சிறிது நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

இவ்வாரம் பிக்பாஸ் 2 இல்லத்திலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா..?

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

அஜித்தின் விவேகம் 24 மணித்தியாலத்தில் படைத்த புதிய சாதனை..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Sivakarthikeyan meet Thalapathy Vijay Shooting spot

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 21-06-2018