டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி

0
427
Russia Man Kissed tv Presenter Live Show Latest Gossip
Photo source by:vanakkammalaysia.com

ரஷ்யாவில் நேர் முக வர்ணனையில் ஈடுபட்டிருந்த பெண் செய்தியாளர் ஒருவரை கட்டியணைத்து முத்தமிட்ட வாலிபரால் பெறும் அதிர்ச்சியளித்துள்ளது .(Russia Man Kissed tv Presenter Live Show Latest Gossip )

இருந்தும் அந்தச் சம்பவத்தை பொருட்படுத்தாமல், அடுத்து பதட்டமின்றி அவர் செய்தி தந்ததைத் தொடர்ந்ததவர் பலராலும் பாராட்டப்பட்டார்.

ஜெர்மன் செய்தி ஊடகம் ஒன்றிற்காக கொலம்பியா பெண் செய்தியாளர் ஒருவர் ரஷ்யாவில் இருந்து உலக கிண்ண தொடர் விளையாட்டு செய்திகளை தொகுத்து வழங்கி வந்தார்.

நேரலையில் செய்தியாளர் கொன்சாலேஸ் செய்திகளை தொகுத்து வழங்கும் போது தான், அந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அவர் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று காமிரா முன்பு தோன்றிய அந்நபர், கன்னத்திலும் முத்தமிட்டார்.

இந்த திடீர்ச் சம்பவத்தில் அந்தப் பெண் செய்தியாளர் ஒருகணம் அதிர்ந்தாலும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் தனது பணியை தொடர்ந்தார்.

அந்தக் காணொளியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த கொன்சாலேஸ், இது போன்ற வக்கிர செயற்பாடுகளை கண்டிப்பாக நாம் எதிர்கக வேண்டும் எனவும் அந்த பதிவில் அவர் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
காருக்குள் தமிழ் பெண்கள் போட்ட கூத்து: வைரலாகும் காணொளி
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்

 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Russia Man Kissed tv Presenter Live Show Latest Gossip