காதலர் விக்னேஷ் சிவன் படத்தில் நானா..? : முற்றிலும் பொய் என மறுக்கும் நயன்..!

0
344
Nayanthara direct Vignesh Shivan movie,Nayanthara direct Vignesh Shivan,Nayanthara direct Vignesh,Nayanthara direct,Nayanthara

காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை நயன்தாரா தயாரிப்பதாக அண்மைக் காலமாகவே தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. ஆனால் இத் தகவலை நயன்தாரா மறுத்துள்ளார்.(Nayanthara direct Vignesh Shivan movie)

அதாவது, தமிழ் சினிமாவில் ”அறம்” படத்துக்கு பிறது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. கதாநாயகியை மையப்படுத்திய கதையிலும், முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார். 30 வயதை கடந்தும் தனது மார்க்கெட்டை உச்சத்தில் வைத்து வருகிறார்.

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் நீண்ட காலமாக காதலித்து வருகின்றார். இருவரும் எடுத்துக் கொண்ட படங்களை விக்னேஷ்சிவன் சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில், காதலர் விக்னேஷ் சிவனை கதாநாயகனாக்கி, அந்த படத்தை நயன்தாரா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதுபோன்று தான், விக்னேஷ் சிவன் அடுத்து அதர்வாவை வைத்து இயக்கவுள்ள இதயம் முரளி என்ற படத்திற்கு நயன்தாராதான் தயாரிப்பாளர் என தகவல் பரவியது.

எனினும், இது முற்றிலும் பொய்யான தகவல். இந்த படத்தை நான் தயாரிக்கவில்லை என நயன்தாரா மறுத்துள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

இவ்வாரம் பிக்பாஸ் 2 இல்லத்திலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா..?

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

எதிரிகளால் கொல்லப்பட்ட தம்பி : பந்தாடப் புறப்பட்ட அண்ணன் அஜித்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Nayanthara direct Vignesh Shivan movie