அறிமுகத்தை கொடுக்கும் நின்ஜா 1000 பைக்..!

0
408
kawasaki ninja 1000 launched india

(kawasaki ninja 1000 launched india)
கவாசகி நிறுவனம் 2019 நின்ஜா 1000 மோட்டார்சைக்கிளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய நின்ஜா தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளித்தாலும், புதிய டீக்கல்கள் மற்றும் சிறிய கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய மாடலின் விலையை புதிய மாடலிலும் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படாதது தெரியவந்துள்ளது.

புதிய மோட்டார்சைக்கிளில் 1043cc இன்லைன் 4-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 141.9 பிஎஸ் @10000 RPM மற்றும் 111NM டார்கியூ @7300 RPM செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் புதிய மாடலில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், ஏபிஎஸ் மற்று் 3-லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

kawasaki ninja 1000 launched india

Tamil News