கமலுக்கு அப்பாயின்மெண்ட் வாங்கி கொடுத்தது யார்?

0
137

(kamalhasan appointment rahulgandhi meeting )

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தமிழகத்தில் உள்ளவர்கள் யாராவது சந்திக்க வேண்டும் என்றால் தமிழக காங்கிரஸ் தலைவர் மூலம் தான் அப்பாயின்மெண்ட் வாங்க முடியும். அதுதான் இதுவரை நடைமுறையாக இருந்து வருகிறது.

ஆனால், இன்று நடிகர் கமல்ஹாசன், ராகுல்காந்தியை சந்தித்தது தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது. அவருக்கு யார் ராகுல்காந்தியை சந்திக்க அப்பாயின்மெண்ட் வாங்கி தந்தார்கள் என்பது தெரியாமல் குழப்பத்தில்  உள்ளனர்.

இந்த நிலையில் திரையுலகின் முக்கிய புள்ளி ஒருவர் மூலம் ராகுல் காந்தியை சந்திக்க கமல் அப்பாயிமெண்ட் வாங்கியுள்ளதாகவும்,  இந்த  சந்திப்பை  அவர் ரகசியமாக வைத்திருந்ததாகவும்  கூறப்படுகிறது. மேலும் கமல் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒருவேளை பின்னாளில் கூட்டணி வைத்தாலும் கமல், நேரடியாக ராகுல்காந்தியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

சந்திப்பை அவர் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கமல் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒருவேளை பின்னாளில் கூட்டணி  வைத்தாலும் கமல், நேரடியாக ராகுல்காந்தியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று  கூறப்படுகிறது.

tags;-kamalhasan appointment rahulgandhi meeting

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

ஆண்களே உஷார்! – நூற்றுக்கணக்கான ஆண்களை ஏமாற்றும் காதல் ஜோடி..
சென்ற வேகத்தில் ஜாமீன் வாங்கி திரும்பினார்! – எஸ்.வி.சேகர்!
மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற தமிழக பெண்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :