“முன்னாள் காதலிக்காக வலி மிகுந்த அந்த உறுப்பு சிகிச்சையை செய்ய தயார்” : ஜான் சீனா

0
451
John Cena Pain Full Penis Operation Girl Friend Nikki Bella
Photo source by :Google

ஜான் சீனா என்றால் யாரும் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் .அந்தளவு உலக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் . WWE மல்யுத்த வீரர் .அதிக பெண் ரசிகைகள் .என இவரின் புகழை அடிக்கி கொண்டே போகலாமாம் .இவர் WE சண்டை  வீராங்கனை மற்றும் ஃபிட்னஸ் ட்ரெய்னரான நிக்கி பெல்லா திருமணம் செய்துக் கொள்ள போவதாக  கூறியுள்ளார் (John Cena Pain Full Penis Operation Girl Friend Nikki Bella )

John Cena Pain Full Penis Operation Girl Friend Nikki Bella
Photo source by :Google

ஜான் சீனா ஏற்கனவே எலிசபத் என்ற பெண்ணை 2009ல் திருமணம் செய்து, பிறகு மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து செய்தவர். அதுமட்டுமின்றி, குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இன்றி, ஜான் சீனா vasectomy எனப்படும் விதை நாள அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்.  இதனால் இவரால் ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாது .

நிக்கி பெல்லாவை காதலித்து வந்த ஜான் சீனா, ஒரு தருணத்தில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடிவு செய்தனர்.  மேலும் நிக்கியை திருமணம் செய்து அவருடன் குழந்தை பெற்று கொள்ள தான்  vasectomy எனும்   வலி மிகுந்த சர்ஜரியை  ஆணுறுப்பில்  செய்துக் கொள்ளவும் தயாராக இருந்தார் ஜான் சீனா.

Photo source by :Google

மேலும் ஒரு வீடியோ ஒன்றில் நிக்கி உடன் ஜான் சீனா பங்கு          பெறுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அந்த கானொளியில், நிக்கி பெல்லாவிடம் ஜான் சீனா… நான் உன்னை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். காதல் மற்றும் திருமண உறவு என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது, தியாகம் செய்வது. நான், நீ குழந்தை பெற்றுக் கொள்ள என்ன தியாகம் செய்ய வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அப்போது நிக்கி பெல்லா.. ஆனால்.. யு ஹேவ்… என்று பேச துவங்க… குறிக்கிட்ட ஜான் சீனா. எனக்கு தெரியும். என்னால் குழந்தை பெற்று கொள்ள உதவ இயலாத உடல் நிலையில் இருக்கிறேன். அதனால் தான் கூறுகிறேன். அதற்கான சர்ஜரி செய்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இதனால், நான் தந்தையாக முடியும் என்று கூறி இருக்கிறார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
காருக்குள் தமிழ் பெண்கள் போட்ட கூத்து: வைரலாகும் காணொளி
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்
Keyword:John Cena Pain Full Penis Operation Girl Friend Nikki Bella