பரிஸில், திடீரென ஏற்பட்ட தீ!

0
52
cars burned Paris 12th region

நேற்று காலை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில், தரித்து நின்றிருந்த சில கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. (cars burned Paris 12th region)

இந்த சம்பவம் கார்-து-லியோன் நிலையத்துக்கு அருகே உள்ள rue Michel-Chasles வீதியில் இடம்பெற்றுள்ளது. அடுக்குமாடி வளாகத்துக்கு முன்பாக தரித்து நின்ற கார்களே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளன.

மொத்தமாக நான்கு கார்கள் எரிந்துள்ளதாகவும், ஒரு வாடகை கார் முற்றாக எரிந்து அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் படர்ந்துள்ளது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, குறித்த rue Michel-Chasles வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

tags :- cars burned Paris 12th region

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**