அஜித்தின் விவேகம் 24 மணித்தியாலத்தில் படைத்த புதிய சாதனை..!

0
357
Vivegam Movie Youtube New Record,Vivegam Movie Youtube New,Vivegam Movie Youtube,Vivegam Movie,Vivegam
Photo Credit : Google Image

கடந்த வருடம் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான “விவேகம்” திரைப்படம் தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.(Vivegam Movie Youtube New Record)

அதாவது ”வீரம்”, ”வேதாளம்” படத்தைத் தொடர்ந்து, சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ”விவேகம்”. இப்படம் 2017 இல் ஆகஸ்ட் மாதம் வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள்.

இப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் இரு தினங்களுக்கும் முன்பு வெளியிடப்பட்டது. வெளியான 24 மணிநேரத்தில் 8 மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு டப்பிங் திரைப்படம் யூடியூப்பில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பார்த்திருப்பது சாதனையாக கருதப்படுகின்றது.

மேலும் இதற்கு முன், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ”சரைநடு” படம்தான் 5 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டது. தற்போது இதை அஜித்தின் ”விவேகம்” திரைப்படம் முந்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தற்போது வரை ”விவேகம்” படம் 12 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

இவ்வாரம் பிக்பாஸ் 2 இல்லத்திலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா..?

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

அனுஷ்கா – பிரபாஸ் திருமணம் : மனம் திறந்த ஜோடிகள்..!

Tags :-Vivegam Movie Youtube New Record

Our Other Sites News :-

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??