பட்டம் விட்டு தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனர்கள்!

0
199
Palestinians attacking Israeli army attacking Tamil news dubai

Palestinians attacking Israeli army attacking Tamil news dubai

தங்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனர்கள் பட்டத்தில் தீவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனில் உள்ள ஹமாஸ் போராளிகள் இயக்க நிலைகள் மீது இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய எல்லைக்குள் பட்டத்தை பறக்கவிட்ட பாலஸ்தீனர்கள் அந்நாட்டு வயல்வெளியின் மேற்பகுதியில் பட்டம் பறக்கும் போது அதற்கு தீ வைத்து எதிர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் பட்டம் எரிந்து வயலில் விழுந்து முழு வயலும் நாசமாகி வருகிறது. பாலஸ்தீனர்களின் இந்த புதுவிதமான தாக்குதலால் இஸ்ரேல் அதிர்ச்சியடைந்துள்ளது.

Palestinians attacking Israeli army attacking Tamil news dubai