இரண்டாம் கடவுளாக மாறும் கூகுள்: ஒருவரின் இறப்பை கூற தயாராகிறது..!

0
585
google predict die death ai artificial intelligence

(google predict die death ai artificial intelligence)
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப உலகில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நோயாளி ஒருவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை 95% துல்லியமாகக் கூறும் செயற்கை நுண்ணறிவு செயல்முறையை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கூகுளின் இந்த செயற்கை நுண்ணறிவு செயல்முறை மருத்துவமனையில் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அவர் உயிர் பிழைப்பாரா என்பதை 95% துல்லியமாகக் கணித்துவிடும்.

இதற்கான கருவியை தற்போது கூகுள் சோதித்து வருகிறது. எதிர்காலத்தில் இது மிகச்சரியாக கணிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் கூகுள் நிறுவனம் கூறுகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

google predict die death ai artificial intelligence