இளம் தலைமுறையினரின் ஈர்ப்பை இழக்கிறது சுவிஸ் ஓட்டுநர் உரிமம்

0
133
driving licence loses attraction young swiss

சுவிஸ் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு 2% வீழ்ச்சியடைந்தது, 18 முதல் 24 வயதுடையவர்கள் விண்ணப்பங்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 3% வீதத்தால் குறைந்தது.driving licence loses attraction young swiss

2017 ஆம் ஆண்டில் 5.8 மில்லியன் மக்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது. இந்த 1% அதிகரிப்பு புதிய ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தினால் மட்டுமல்லாமல், வெளிநாட்டு உரிம பரிமாற்றத்தினால் வந்தது.

இதுவரை 5.8 மில்லியன் உரிமம் பெற்ற டிரைவர்களில், 46% பெண்கள் மற்றும் 54% ஆண்கள். எனினும் 18 வயதிற்கு மேற்பட்ட 92% ஆண்களும், 76% பெண்களும் ஓட்டுனர் உரிமத்தை இன்னமும் பெறாதிருக்கின்றனர்.

இந்த நிலையினை மாற்ற டிரைவிங் பயிலும் ஓட்டுனர்கள் தாம் 18 வயதை அடையும் ஒரு மாதத்திற்கு முன்னே ஓட்டுனர் உரிமத்தை பெறமுடியும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

tags :- driving licence loses attraction young swiss

மேலதிக உலக செய்திகள்

முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்