யார் இந்த யாஷிகா ஆனந்த்??

0
624
Big Boss Glamour Yashika Anand

யாஷு என்றும் அழைக்கப்படும் யாஷிகா ஆனந்த், புது தில்லியில், 4 ஆகஸ்ட் 1999 இல் பிறந்து, Sherwood Hall என்ற பாடசாலையில் கல்வி கற்றிருக்கிறார் சென்னையில் குடியிருக்கும் இந்த 19 வயது அழகி, தனது கரியரை இந்திய இன்ஸ்டாகிரம் மாடலாக தொடங்கினார்.Big Boss Glamour Yashika Anand

5 அடி 4 அங்குலம் உயரமும் 100 கிலோ எடையும் கொண்ட இந்த கிரங்க வைக்கும் அழகி முதன் முதலாக “துருவங்கள் பதினாறு” என்ற தமிழ் திரைப்படத்தில் 2016ம் ஆண்டு 17 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார். அதே வருடம் “கவலை வேண்டாம்” என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

சமூக ஊடகங்களை கட்டி ஆளும் இந்த நடிகை “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்திற்கு பின் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானார். சமுதாயத்தில் பெண்களின் நிலை மற்றும் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்த பல அக்கறை கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக நுழைந்த இவர் இந்த சீசனின் இளைய போட்டியாளராகவும் உள்ளார்.

“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற வளர்ந்தோருக்கான படத்திற்கு பின், அவரது தைரியமான வசனங்களூக்காகவும், நடிப்பிற்காகவும் யாஷிகா வெகுவாய் விமர்சிக்கப்பட்டார்.  எனினும் அவற்றை பொருட்படுத்தாத இந்த இளம் நடிகை, தமிழ் சினிமாவிற்கு இவ்வாறான படங்களும் தேவை என கருத்து தெரிவித்திருந்தார்.

பிக் பாஸில் இவர் வெல்வாரா, இல்லையா, நல்ல விமர்சனங்களை பெறுவாரா இல்லையா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

tags :- Big Boss Glamour Yashika Anand

மேலதிக உலக செய்திகள்

முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்