ஆடி கார் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி கைது!!

0
176
Audi car chief executive officer jaile

ஆடி கார் தலைமை நிர்வாக அதிகாரி Rupert Stadler ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிறுவனம் தயாரித்த ஒரு வகை கார் மாடல் குறிக்கப்பட்ட அளவை விட அதிக புகையை வெளியேற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.Audi car chief executive officer jaile

ஆடி கார் நிறுவனத்தின் தந்தையாக செயல்படும் நிறுவனம் வோக்ஸ்வேகன்.

2014ஆம் ஆண்டு வோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்த டீசல் கார் வகை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கார்பன்  டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து செய்யப்பட்ட சோதனையில், அந்த மாடல் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு அதிகளவு புகையை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டது.

இச்சோதனயைன் முடிவை அறியப்பெற்ற பின்  கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதன் பின் லட்சக்கணக்கான கார்கள் திரும்ப பெறப்பட்டன. இதயடுத்து ஆடி கார் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி Rupert Stadler மற்ரும் சில உயர் அதிகாரிகளும் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டார்.

tags :- Audi car chief executive officer jaile

மேலதிக உலக செய்திகள்

முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்