ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி கைது!

0
599
Actress Nilani arrested, india tamil news, india news, india, Actress Nilani ,

{ Actress Nilani arrested }

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போலீஸ் உடையில் போலீசை விமர்சித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார்.

டிவி தொடரில் போலீஸ் உடை அணிந்து நடிக்கவே வெட்கப்படுவதாக கூறியதால், நிலானி மீது கடந்த 24ம் திகதி வடபழனி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நிலானியை குன்னூரில் வடபழனி போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: Actress Nilani arrested

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதுவராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு! (படம் இணைப்பு)

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்: பிரதமர் மோடி!

*மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை! (படம் இணைப்பு)

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

*உனக்கு வேற மாப்பிள்ளையா..? என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்!

*ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது!

*தமிழக மீனவர்கள் 21 பேர்! உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :