59 இஸ்லாமியர்களை கொன்று குவித்த நபர்!

0
103
59 islamic people killed person arrested

59 அப்பாவி இஸ்லாமிய பொதுமக்களை யுத்தத்தின் போது கொன்று குவித்த நபர் ஒருவரை 26 ஆண்டுகளின் பின்னர் ஜோந்தாம் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 59 islamic people killed person arrested

ஐரோப்பாவின் Bosnia நாட்டில் 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திலேயே குறித்த நபர் இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளார். குறித்த யுத்தத்தில் 100,000 பேர்வரை கொல்லப்பட்டனர். இதில், 1992 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி, Radomir Susnjar எனும் நபர் 59 அப்பாவி இஸ்லாமிய பொதுமக்களை கொன்று குவித்துள்ளார்.

தற்போது 62 வயதாகியுள்ள குறித்த நபர், பல நாடுகளால் தேடப்பட்டு வந்த குற்றவாளியாவார். இவரை யுத்தத்தின் போது, மிகச்சரியாக அடையாளம் காண முடியாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தரப்பு விசாரணைகளிலிருந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு மனித வன்முறை சட்டத்தின் கீழ், ஆயுள் கால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

tags :- 59 islamic people killed person arrested

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**