பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பரபரப்பு : கண்ணீர்ப்புகை பிரயோகம்

0
197
Police use tear gas disperse anti SAITM protest parliament roundabout.

சயிட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்தப் பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.(Police use tear gas disperse anti SAITM protest parliament roundabout.)

பத்தரமுல்லை பகுதியில் பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் போராட்டக்காரர்களை கலைப்பதற்காகவே பொலிஸாரால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

tags :- Police use tear gas disperse anti SAITM protest parliament roundabout.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites