மாணவியுடன் சந்தோஷமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்த இளைஞன் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

0
352
student rape 10 year old youth arrested

பாடசாலை மாணவி ஒருவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவளுடன் சந்தோஷமாக இருந்த காட்சியை விடியோவில் பதிவுசெய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். (student rape 10 year old youth arrested)

அநுராதபுரம் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் செயலகத்தின் அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் அநுராதபுரம் புதிய நகரத்தில் வசிக்கும் 20 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன், அநுராதபுரம் பிரபல பாடசாலையில் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் 18 வயதான பாடசாலை மாணவியையே குறித்த இளைஞன் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் பல கெட்டபழக்கங்களுக்கு அடிமையான சந்தேக நபர், குறித்த பாடசாலை மாணவியை பாடசாலை சீருடையில் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த வேறொரு நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் செயலகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, வீட்டில் இருந்த மாணவியையும், இளைஞனையும் கைதுசெய்த அதேவேளை, மாணவியின் பெற்றோருக்கும் சம்பவம் குறித்து அறிவித்துள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் தொலைபேசியை பரிசோதித்த போது மாணவியை தனது இல்லத்திற்கு அழைத்து வந்ததில் இருந்து அவளுடன் சந்தோஷமாக இருந்த அனைத்தையும் தொலைபேசி கமராவில் பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த மாணவியின் தகப்பனும் ஒரு ஆசிரியர் என விசாணையில் தெரியவந்துள்ளது.

மாணவியை சட்டபூர்வ பாதுகாப்பில் இருந்து பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக சந்தேக நபரை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் முயற்சித்தனர்.

எனினும் அந்த தண்டனை தேவைப்படாது எனவும் நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்படும் போது தங்கள் மகளின் வாழ்க்கை வீணாகிவிடும் என கூறி, மகளை வீடியோ எடுத்த சந்தேகநபருக்கே திருமணம் செய்து வைக்க மாணவியின் தந்தை முடிவெடுத்துள்ளார்.

tags :- student rape 10 year old youth arrested

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites