கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்

0
247
set fire ship kks myliddy

காங்கேசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டது.(set fire ship kks myliddy)

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

tags :- set fire ship kks myliddy

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites