உலக கோப்பை தொடரில் அனைவரையும் வியக்க வைத்த பிரெஞ்சு வீரர் (புகைப்படம் உள்ளே)!

0
281
french football player honored late father

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்ற பின் பிரான்ஸ் வீரர் பாவும் போக்பா தனது தந்தைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. (french football player honored late father)

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21 ஆவது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கின்றது. இத்தொடர் எதிர்வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் தொடர இருக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் நடக்க உள்ளதுடன், மொத்தமாக 64 போட்டிகள் நடக்கும்.

இதன் இறுதி போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் வெற்றி பெற்ற பின் பிரான்ஸ் வீரர் பாவும் போக்பா தனது தந்தைக்கு மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து பிரான்ஸ் வீரர் பாவும் போக்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘அப்பா இந்த வெற்றி உங்களுக்காக.’ என குறிப்பிட்டுள்ளார்.

tags :- french football player honored late father

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**