அதர்வா – ஐஸ்வர்யா ஜோடியில் ரெமான்டிக் பாடல்..!

0
368
bodhai kodhai music video

(bodhai kodhai music video)
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் புதிய படமொன்றில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடலாக ‘போதை கோதை’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Video Source: Ondraga Entertainment

bodhai kodhai music video
Tamilnews.com