பிக் போஸ் நிகழ்ச்சி கட்டாயம் அவசியமா ?? எமது பார்வையில் …….

0
443
Big Boss Banned Latest Gossip

பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி உள்ளதால், இன்னும் 100 நாட்களுக்கு பெரும்பாலான மக்கள் பிரச்சனை முக்கியத்துவம் பெறாமல் போய்விடும் என்று வருந்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.(Big Boss Banned Latest Gossip )

மேலும் சமூகம் இருக்கும் நிலைமையில் இது போன்ற நிகழ்சிகள் மக்களுக்கு கட்டாயம் அவசியமா எனும் கேள்வியும் எழுகின்றது .

அண்டை மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக் போஸ் நிகழ்ச்சி தற்பொழுது தமிழில் களமிறங்கி வெற்றிகரமாக இரண்டாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது

இரண்டாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார்.பிக்பாஸ் 2 ஜூன் 17 (நேற்று) முதல் ஆரம்பமானது.

இந்நிலையில் ஆரம்பத்திலே  கவர்ச்சி புயலான யாஷிகா ஆனந்தை களமிறக்கி எல்ரோரையும் கதிகலங்க வைத்துள்ளனர் . மேலும் மும்தாஜ் சொல்லவே தேவை இல்லை …

இப்படி எல்லாம் உடம்பை காட்டி தான்  TRP லெவலை அதிகரிக்க வேண்டுமா …இதையும் எமது மக்கள் ஆர்வமுடம் கண்டு களிகின்றனர் .கடந்த சீசனில் ஓவியா குட்டி குட்டி ஆடைகளை அணிந்து தற்பொழுது ஓவியா ஆர்மி வரை போமாகி விட்டார் .

இவர் இல்லாத குறையை தீர்க்கவே சிறிய ஆடைகளை அணிய யாஷிகா வந்துள்ளார் .முதலில் சமூகத்தை சீரழிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் .இதனை போலவே இன்னொரு பிரபல தொலைக்காட்சியில் மண பெண் தேடும் படலம் எனும் பேரில் கல்யாணத்திற்கு பின் பண்ண வேண்டிய விடயம் எல்லாவற்றையும் அதற்க்கு முன்னே செய்து முடித்து அதனை தொலைக்காட்சியில் காண்பித்து விடுகின்றனர் .

இதெல்லாம் சமுக சீரழிவிற்கு ஒரு முக்கிய காரணம் .இனி 100 நாட்கள் இந்த பிக் போஸ் புகழை  மட்டும் தான் பாடும் சமுக வலைதளங்கள் .அதில் எந்தவித  முக்கிய செய்திகள் வந்தாலும் அதனை தவிர்த்து இது தொடர்பான செய்திகளை  மட்டும் ஒலிபரப்பு செய்யும் .

எவ்வளவு தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் ,காலா போராட்டம் ,காவிரி என வளைத்து வளைத்து போராட்டம் நடத்தினாலும் இந்த மாதிரியான நிகழ்வுகளை தடை செய்ய கூறி எந்த வித போராட்டங்களையும் நடத்த மாட்டார்கள்.

இனியும் இந்தமாதிரியான நிலை தொடருமானால் இதை விட கேவலமான நிகழ்சிகளை ஒலிபரப்பு செய்து மக்களை முட்டாளாக்கி அதன் மூலம் காசு சம்பாதிக்கும் ஊடகங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும் .

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இயக்குனர் ஹார்வியை தொடர்ந்து நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன் மீது பாலியல் புகார்
பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட அனுஷ்கா – விராத்? : காணொளியால் சர்ச்சை
பிக் பாஸ் 2 முதல் நாளே படு கவர்ச்சியில் கவர்ச்சிக்குண்டு யசிகா ஆனந்த் ( சூடேற்றும் படங்கள் உள்ளே)
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
காருக்குள் தமிழ் பெண்கள் போட்ட கூத்து: வைரலாகும் காணொளி
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்
எமது ஏனைய தளங்கள்
Keyword:Big Boss Banned Latest Gossip