பொலி ரொஷான் கொலை : ‘சொல்டா’ கைது

0
247
anurathaouram murder suspects arrest Lankan police

அதுருகிரிய பிரதேசத்தில் அழகுகலை நிலையமொன்றை நடாத்தி வந்த பெண்ணொருவர் மற்றும் மாலபே நடைபாதை ஒழுங்கையில் வைத்து கொலை செய்யப்பட்ட பொலி ரொஷான் என்பவர்களின் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.(Angoda Lokka associate ‘Solta’ arrested two murders)

பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘சொல்டா’ என அழைக்கப்படும் அசித பிரேமதிலக, துப்பாக்கிச் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் உதவியாளர் எனவும் கொழும்பு குற்றப் பிரிவினரால், பொரளை பகுதியில் வைத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

tags :- Angoda Lokka associate ‘Solta’ arrested two murders

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites