தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட நபர் : யாழில் பரபரப்பு

0
393
55 old person set self fire today jaffna

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர், திடீரென தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார்.(55 old person set self fire today jaffna)

இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
55 வயதான நபரொருவர் வீட்டில் வைத்து தனக்கு தீ மூட்டிக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரை அயலவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

tags :- 55 old person set self fire today jaffna

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites