கிரிவெஹெர பிக்குவை கொலை செய்ய 3 மில்லியன் ஒப்பந்தம் – சதித்திட்டம் அம்பலம்

0
699
3 millon plan Two suspects arrested shooting Kiriwehera Incumbent

(3 millon plan Two suspects arrested shooting Kiriwehera Incumbent)

கிரிவெஹெர மகா விகாரையின் விகாராதிபதி கொபவன தம்மிந்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி அவரை கொலை செய்வதற்கு 3 மில்லியன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அசேல பண்டாரவிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போதே இந்த சதித்திட்டம் வௌியாகியுள்ளது.

இதன்படி, தம்மிந்த தேரரரை கொலை செய்வதற்கு மூன்று மில்லியன் ரூபா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.

(3 millon plan Two suspects arrested shooting Kiriwehera Incumbent)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites