சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவில்லை – மஹிந்த

0
936
SLFP dont support abolishment Executive Presidency Mahinda

(SLFP dont support abolishment Executive Presidency Mahinda)

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அந்த கட்சிக்குள் சர்ச்சை நிலவுவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் இடபெற்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நிறைவேற்று அதிகாரத்துடனான ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு ஆதரவு அளிக்காது என்று அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் இறையாண்மையை பாதுகாப்பதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் நாட்டிற்கு தேவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(SLFP dont support abolishment Executive Presidency Mahinda)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites