பணம் பெற்ற 118 பேர் தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்

0
995
money recive members response maithripala srisena mahindha statement

குற்றசெயல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் காவல் துறையினரின் மௌனம் காத்து அதற்கு துணை போகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (money recive members response maithripala srisena mahindha statement)

வரகாபொல பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியதன் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மற்றவர்களை கள்வர்கள் என்று கூறிவந்த நிலையில் தற்போது யார் கள்வர்கள் என்று புரிந்துள்ளது.

தற்போது 118 பேர் பணம் பெற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அந்த நிர்வாகத்தை ஏற்படுத்தியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே.

அவர் செய்தார், இவர் செய்யவில்லை என்று இப்போது அவருக்கு சொல்லமுடியாது.

ஏனென்றால் பொறுப்பு கூறவேண்டியது முழுமையாக அவரே எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்குள் கொள்ளையர்களுக்கு தஞ்சம் கொடுத்து விட்டு வெளியே தேடுவது அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

tags :- money recive members response maithripala srisena mahindha statement

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites