எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!

0
39
Arya brother sathya love marriage,Arya brother sathya love,Arya brother sathya,Arya brother,Arya

நடிகர் ஆர்யாவுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இந்நிலையில், ஆர்யாவின் வீட்டில் காதல் திருமணம் நடைபெற உள்ளது.(Arya brother sathya love marriage)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேட, ”எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுடன் நன்றாக கடலை போட்ட ஆர்யா இறுதியில் யாரையும் தேர்வு செய்யவில்லை.

அதைத்தவிர, ட்விட்டரில் த்ரிஷா மற்றும் அமலா பால் ஆகியோரிடம் ப்ரொபோஸ் செய்தார் ஆர்யா. அதில் அமலா பால் நைசாக நழுவிவிட்டார். த்ரிஷா ஓகே சொல்லியும் இன்னும் திருமண பேச்சு கிளம்பவில்லை.

ஆர்யாவுக்கு பிக்கப் டிராப் ஆகும் அளவிற்கு காதல் கைகூடவில்லை. அவருக்கு பெண் தேடி அவரது பெற்றோர்கள் ஓய்ந்து விட்டார்களாம். இந்நிலையில் தான் ஆர்யாவின் வீட்டில் திருமணம் நடைபெறுகிறது.

அதாவது, ஆர்யாவின் தம்பி சத்யா தனது காதலி பாவனாவை வரும் 22 ஆம் திகதி அதாவது விஜய் பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

சத்யா கல்லூரியில் படித்தபோது பாவனாவை சந்தித்து காதலில் விழுந்தாராம். அண்ணன் வழியில் நடிக்க வந்த சத்யா ”புத்தகம்”, ”அமரகாவியம்” போன்ற படங்களில் நடித்துள்ளார். சத்யாவின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கிறார்களாம்.

ஆனால் ஆர்யாவுக்கு தான் எதுவும் செட்டாகவில்லை. அதனால் தம்பிக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். மேலும், ஆர்யாவின் ரசிகர்களோ அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். எப்போது தான் கைகூடுமோ..?

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

பிறந்ததின நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியீடு : குதூகலிக்கும் தளபதி ரசிகர்கள்..!

பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!

கவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படத்திற்கு தடை : ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 2 : வீட்டுக்குள் முதலாவதாக நுழைந்த செல்லக்குட்டி ஓவியா..!

Tags :-Arya brother sathya love marriage

Our Other Sites News :-

விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் ​உயிருடன் இருக்கிறாரா?