படுக்கைக்கு அழைத்த இயக்குனரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..!

0
34
Telugu Bigg Boss2 Contestant Sanjana Anne,Telugu Bigg Boss2 Contestant Sanjana,Telugu Bigg Boss2 Contestant,Telugu Bigg Boss2,Telugu Bigg
Photo Credit : Google Image

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்து, அசிங்கமாக திட்டினேன் என பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான சஞ்சனா ஆன்  ஒருவர் தெரிவித்துள்ளார்.(Telugu Bigg Boss2 Contestant Sanjana Anne)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

தெலுங்கு திரையுலகில் உள்ள பாலியல் தொல்லை குறித்து பேசி பரபரப்பை உண்டாக்கி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் பெண் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், பல்வேறு நடிகைகளும் தாங்களுக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியாக நிகழ்ந்த துன்புறுத்தல்கள் குறித்து மனம் திறந்தனர்.

அதன் ஒருபகுதியாக தற்போது தெலுங்கு பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்றுள்ள சஞ்சனா ஆன் என்ற நடிகையும் அப்படிபட்ட பிரச்சினையில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது.. :-

“மாடலிங் செய்து கொண்டிருக்கும் போது பட வாய்ப்பு தேடி கொண்டிருந்தேன். அப்போது ஒரு இயக்குநரிடம் வாய்ப்பு கேட்டு சென்ற போது மறைமுகமாக என்னை படுக்கைக்கு அழைத்தார்.

அப்போது அவர் சொன்னது எனக்கு புரியவில்லை. பின்பு நண்பர்களிடம் சொன்ன போதுதான் எனக்கு அதன் அர்த்தம் எனக்கு புரிந்தது.

அதன் பின்னர், அவரை உடனடியாக நேரில் சந்தித்து அவரை அடித்து விட்டேன். பின்னர் கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்” என்றார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

கோலி சோடா 2 : திரை விமர்சனம்..!

கவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படத்திற்கு தடை : ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!

Tags :-Telugu Bigg Boss2 Contestant Sanjana Anne

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 16-06-2018