பிறந்ததின நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியீடு : குதூகலிக்கும் தளபதி ரசிகர்கள்..!

0
359
June22 Vijay Birthday Kerala Theaters screen Thalapathy movies,June22 Vijay Birthday Kerala Theaters screen Thalapathy,June22 Vijay Birthday Kerala Theaters screen,June22 Vijay Birthday Kerala Theaters,June22 Vijay Birthday Kerala
Photo Credit : Google Image

கேரளா மாநிலத்தில், ஒரே நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.(June22 Vijay Birthday Kerala Theaters screen Thalapathy movies)

தனது 62 ஆவது படத்தில் பிசியாக நடித்து வரும் தளபதியின் பிறந்தநாள் அடுத்த வாரம் வர இருக்கிறது. அவரது பிறந்த நாளான ஜூன் 22-ஐ அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட திட்டம் தீட்டி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் எந்த முன்னறிவிப்புமின்றி இரவு நேரத்தில் தூத்துக்குடி சென்று துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்..

இச் சம்பவத்திற்காக இந்த வருடம் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று கூறிய போதிலும், அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

விஜய்க்கு தமிழகத்தில் இருக்கும் ரசிகர்கள் அளவிற்கு கேரளாவிலும் உள்ளனர். மேலும், தமிழ் திரையுலக நடிகரான விஜய்க்கு கேரளாவில் சிலை திறந்து கௌரவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் இந்த வருட பிறந்தநாள் தினத்துக்கு, கேரளா மாநிலத்தின் 30 நகரங்களில் உள்ள 30 வெவ்வேறு திரையரங்குகளில் விஜய் படத்தை மறுவெளியீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

அந்தவகையில், ”கில்லி”, ”போக்கிரி”, ”தெறி”, ”துப்பாக்கி”, ”தலைவா”, ”கத்தி”, ”வேலாயுதம்”, ”மெர்சல்” உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

கோலி சோடா 2 : திரை விமர்சனம்..!

கவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படத்திற்கு தடை : ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!

Tags :-June22 Vijay Birthday Kerala Theaters screen Thalapathy movies

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 16-06-2018