மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!

0
746
Indian former prime minister rajeeve ghanthy murder suspects perarivaalan

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக தண்டனை அனுபவதித்து வரும் பேரரறிவாளனை கருணைக்கொலை செய்து விடுமாறு அவரின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். Indian former prime minister rajeeve ghanthy murder suspects perarivaalan

குறித்த வழக்கில் முருகன் சாந்தன் பேரறிவாளன், நளினி, ரொபர்ட், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த எழுவரையும் விடுதலை செய்யுமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

எனினும் இதுவரை எந்தவித பலனும் கிடைக்கவில்லை என தெரிவித்த பேரறிவாளனின் அம்மா, அவரை கருணைக்ககொலை செய்துவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

tags :- Indian former prime minister rajeeve ghanthy murder suspects perarivaalan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites