மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா

0
905
Dilan Perera main purpose Mahinda Rajapaksa

மஹிந்த ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பிரதமர் கதிரையில் அமரச் செய்வதே எமது பிரதான நோக்கமாகும் என ஸ்ரீ ல. சு.க.யிலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. (Dilan Perera main purpose Mahinda Rajapaksa)

மஹிந்தவைப் பிரதமராக்குவது சாத்தியமில்லாத நடவடிக்கை என பலரும் குறிப்பிடுகின்றனர். நாம் கூறுகின்றோம் அவ்வாறில்லை. ஜனாதிபதி மைத்திரிபால நினைத்தால் அதற்கு அவ்வளவு நேரம் எடுக்காது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ ல.சு.கட்சியை வெற்றி பெறச் செய்வது இதனாலேயே சாத்தியமாகும் எனவும் அக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

tags :- Dilan Perera main purpose Mahinda Rajapaksa

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites