தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!

0
146
Vijay Tv Biggboss 2 prison house ready,Vijay Tv Biggboss 2 prison house,Vijay Tv Biggboss 2 prison,Vijay Tv Biggboss 2,Vijay Tv Biggboss

எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக்பாஸ் சீசன் 2.(Vijay Tv Biggboss 2 prison house ready)

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக போடப்பட்டுள்ள செட்டில், முந்தைய சீசனில் இல்லாத புதுவரவாக சிறை ஒன்று உள்ளது. அதாவது, இந் நிகழ்ச்சிக்காக முந்தைய சீசனுக்கு செட் போடப்பட்ட இடத்திலேயே பல புதிய மாறுதல்களுடன் கலர்புல் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.

அதாவது, புதிதாக பெண்கள் படுக்கை அறையில் கழிப்பறை ஒன்றைச் சேர்த்ததைத் தவிர, பெரும்பாலும் முந்தைய வீட்டில் இருந்தது போன்றே வீட்டின் அமைப்பு உள்ளது. சுவரின் வண்ணத்தை மாற்றி, உள் அலங்காரம் மட்டும் மாற்றியுள்ளனர்.

இதற்கு மாறாக வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் புதிதாக முளைத்திருப்பது தான், சிறை போன்ற அறை. சுற்றிலும் கம்பிகளால் மூடப்பட்டுள்ள அந்த அறையில், ஒரு இரும்புக் கட்டிலும், ஒரு லைட்டும் மட்டுமே உள்ளது. மற்றபடி மின்விசிறிகளோ, ஏசியோ எதுவும் இல்லை.

இதைப் பார்க்கும்போது, கடந்த சீசனில் சுஜா வருணி தனிமைச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டது தான் நினைவிற்கு வருகிறது. ஏறக்குறைய இதுவும் அதுபோன்றே உள்ளது.

ஆனால் வீட்டில் ஒரு அங்கமாக இந்தச் சிறை இருப்பதால், நிச்சயம் பிக்பாஸ் வீட்டில் தவறு செய்பவர்கள், தண்டனையாக இந்த அறையில் அடைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Vijay Tv Biggboss 2 prison house ready

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 15-06-2018