200 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது – இந்தியரும் சிக்கினார்

0
576
Three suspects including Indian national arrested possession Kerala Ganja

(Three suspects including Indian national arrested possession Kerala Ganja)

சுமார் 200 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு இந்திய பிரஜையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் (பி.என்.பி) அலுவலரால் வெலிசாரை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 24 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

(Three suspects including Indian national arrested possession Kerala Ganja)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites