கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

0
480
Russian MP Warning Women's Opposition Sex FIFA Match Time
Photo source :Google

நேற்று ரஸ்சியாவில் தொடங்கியுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் .கோலாகலமாக ஆரம்பித்தது .இந்நிலையில் இது தொடர்பாக அந்நாட்டு எம் பி ஒருவர் ஒரு எச்சரிக்கையை அந்நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளார் .அதாவது போட்டியை காண வரும் பார்வையாளர்களுடன் எந்த பெண்ணும் உடலுறவு வைத்து கொள்ள கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார் .(Russian MP Warning Women’s Opposition Sex FIFA Match Time )

ஒலிம்பிக் உள்பட சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கும். அந்த வகையில் இன்று முதல் ரஷ்யாவில் தொடங்கியுள்ள கால்பந்து போட்டியை கண்டு ரசிக்க அந்நாட்டிற்கு வந்துள்ள லட்சக்கணக்கான வெளிநாட்டு பார்வையாளர்களை திருப்திப்படுத்த ரஷ்யாவில் உள்ள பாலியல் தொழிலாளிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் ரஷ்யா எம்.பி டமாரா பிலெட்னியோவா என்பவர், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க வரும் வெளிநாட்டவர்களுடன், ரஷ்ய பெண்கள் யாரும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளார்

.

Russian MP Warning Women's Opposition Sex FIFA Match Time
Photo source By: tamil.webdunia.com

கடந்த 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, அந்த போட்டியை காண வந்த வெளிநாட்டு பார்வையாளர்களுடன் ரஷ்ய பெண்கள் பலர் உடலுறவு வைத்துக் கொண்டதால் பல பெண்களுக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்பட பல நாடுகளின் கலப்பில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன என்பதாலே ரஷ்ய எம்பி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Russian MP Warning Women’s Opposition Sex FIFA Match Time