ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை மனு நிராகரிப்பு!

0
171
release 7 persons jail rajiv murder case

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.release 7 persons jail rajiv murder case

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளுக்கு வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தன.

இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

tags :- release 7 persons jail rajiv murder case

More Tamil News

Tamil News Group websites :