வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

0
30
Dhanush Vada chennai movie trailer release date announced,Dhanush Vada chennai movie trailer release date,Dhanush Vada chennai movie trailer release,Dhanush Vada chennai movie trailer,Dhanush Vada chennai movie
Photo Credit : Google Image

நடிகர் தனுஷ் தற்போது ”வடசென்னை”, ”எனை நோக்கி பாயும் தோட்டா” மற்றும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதில் வெற்றிமாறன் இயக்கி வரும் ”வடசென்னை” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.(Dhanush Vada chennai movie trailer release date announced)

மூன்று பாகங்களாக உருவாக்கப்படுவதாக கூறப்படும் ”வடசென்னை” படம் தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ”வடசென்னை” படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வரும் ஜூலை 28 ஆம் திகதி வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, டிரைலர் ரிலீஸ் திகதியுடன் தனுஷின் வித்தியாசமான கெட்டப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் இணையத் தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள இப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்தை லைக்கா நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!

Tags :-Dhanush Vada chennai movie trailer release date announced

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 15-06-2018