குழந்தை கடத்தல் வதந்தியை நம்ப வேண்டாம் – சேலம் ஆட்சியர் ரோகிணி!

0
709
believe kidnapping rumor - salem ruler rohini

குழந்தை கடத்தல் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.believe kidnapping rumor – salem ruler rohini

மேலும் குழந்தை கடத்தல் குறித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்புவோரை கண்டறிந்தால் காவல்துறையினரிடம் புகாரளிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :