மைதானத்தில் கலச்சார உடையில் வலம் வந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்

0
148
Afghanistan players celebrated Ramadan news Tamil

உலகளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம்கள் இன்று புனித ரமழான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இன்று மைதானத்துக்கு தங்களது கலாசார உடையில் வருகைத்தந்துள்ளனர்.

போட்டி நடப்பதற்கு முன்னர் மைதானத்துக்கு வருகைத்தந்த இவர்கள், தங்களது ரமழான் வாழ்த்துகளை அணி வீரர்களுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் பகிர்ந்துள்ளது.

குறித்த வாழ்த்துகளுக்கு பின்னரே வீரர்கள் போட்டிக்கு தயாராகியுள்ளனர்.

தற்போ இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி 410 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளது.

 

<<Tamil News Group websites>>

Afghanistan players celebrated Ramadan news Tamil, Afghanistan players celebrated Ramadan news Tamil