பெற்றோரை கொடூரமாக தாக்கும் இளைஞன்: வைரலாகும் வீடியோ

0
558
young man attacking parents

(young man attacking parents)
சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ காணொளிதான் இது. பார்த்து பெருமைப்படும் அளவிற்கு இதில் ஒன்றுமில்லை. ஆனால் மிருகத்தனமான முறையில் தன் பெற்றோரை அடிக்கும் காட்சியே இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காணொளியில் இருப்பவர்களை பற்றிய சரியான தகவல் எமக்கு கிடைக்கவில்லை. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிப்போம். இவ்வாறான மனிதர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Video Source: Facebook

young man attacking parents
Tamilnews.com