வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

0
1089
Warning Sri Lankans contact foreigners through internet

இணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி பிரிவு எச்சரித்துள்ளது. (Warning Sri Lankans contact foreigners through internet)

கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த எந்த தகவல்களை ஊடகங்களிற்கு வழங்கியுள்ளார்.

முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ் சல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பிரஜைகளுடன் மின்னஞ் சல் ஊடாக மேற்கொள்ளப்பட் ட கொடுக்கல் வாங்கல்களில் நிதி மோசடி தொடர்பில் பத்து முறைப்பாடுகள் இந்தாண்டில் இதுவரையில் பதிவாகியுள்ளன.

மேலும், இணையம் மற்றும் முகநூல் பயன்பாடு குறித்த 1100 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ரோசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

tags :- Warning Sri Lankans contact foreigners through internet

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites