“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..!

0
298
traffic ramasamy tamil movie official trailer

(traffic ramasamy tamil movie official trailer)
சமூக அக்கறையோடு தற்போது வரை பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடி வருபவர் டிராபிக் ராமசாமி. இவரின் வாழ்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், டிராஃபிக் ராமசாமி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இவருக்கு மனைவியாக நடிகை ரோகினி நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ட்ரைலர் காணொளி தற்போது வெளியாகியுள்ளது…

Video Source: SS TV TAMIL

traffic ramasamy tamil movie official trailer
Tamilnews.com