‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..!

0
278
Richard theLion heart Rebellion Movie Review,Richard theLion heart Rebellion Movie,Richard theLion heart Rebellion,Richard theLion heart,Richard theLion

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிச்சர்டு த லயன் ஹார்ட் ரெபல்லியன் திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.(Richard theLion heart Rebellion Movie Review)

1173 ஆம் ஆண்டு இங்கிலாந்தாகவும், பிரான்சாகவும் பிரிக்கப்பட்டது. இதில் பிரான்ஸ்க்கு பிரிக்கப்பட்ட பகுதியில் இங்கிலாந்துக்கு சொந்தமாக நகரங்கள் இருந்தது. இந்த இடத்தை வைத்து அப்பாக்கு எதிராக மகன்களை தூண்டி விட்டு பிரான்ஸ் பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க முடிவு செய்தார்கள். இறுதியில் பிரான்ஸை இங்கிலாந்து கைப்பற்றியதா என்பதே படத்தின் கதை.

தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டது போன்று, ஐரோப்பாவில் நடந்த சகோதர சண்டை பற்றிய சரித்திரக் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். மூன்று சகோதரர்களின் யுத்தமும், அதனால் ஏற்படும் விளைவையும் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள்.

இதில் சாண்டலர் மானஸ், மைக்கேல் லூப்ஸ் கர்டோசோ, நெய்ல் கூல் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சண்டைக்காட்சியில் அதிக மெனக்கெட்டு நடித்திருக்கிறார்கள். ஸ்டெபினோ மில்லா இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

சரித்திர பின்னணியில் போர் காட்சிகள் அனைத்தையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை நாம் பார்த்துவிட்டதால் இப்படம் பார்க்கும் போது பிரம்மாண்டம் அதிகமாக தெரியவில்லை.

டாம் கேப்யுனோவின் பின்னணி இசையில் சிறப்பாக அமைந்துள்ளது. ஃபேப்ரிஸியோ மெய்னார்டியின் ஒளிப்பதிவு பிரியடு பிலிம்கான உணர்வை கொடுத்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில் ”ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்” சுவாரஸ்யம் குறைவு தான்..!

News Credit : cinema.maalaimalar

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

மேடையில் கதறியழுத ஸ்ரீதேவியின் மகள்கள் : சோகத்தில் திரையுலகம்..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Richard theLion heart Rebellion Movie Review

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 14-06-2018