யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!

0
1048
colombo grand mosque request people

இன்று வியாழக்கிழமை (28 ஆவது நோன்பு) 14 ஆம் திகதி பிறை கண்டாலும் அதனை உடனடியாக கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அறிவிக்குமாறு நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (colombo grand mosque request people)

பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் 011 2432 110, 011 245 1245 என்ற இலக்கங்களுக்கு கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அறிவிக்கலாம்.

கொழும்பு பெரியபள்ளிவாசலை தொடர்புகொள்ள முடியாதவர்கள் தமது பிரதேச ஜம்மியதுல் உலமா கிளை மூலம் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்க முடியுமெனவும் ஜம்மியதுல் உலமாவின் பிறைக்கு குழு ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

tags :- colombo grand mosque request people

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites