ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

0
174
sofia hayat tweet reply troll,sofia hayat tweet reply,sofia hayat tweet,sofia hayat,sofia

நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத்திடம், ஒரு நைட்டுக்கு ரேட் என்ன என்று நபர் ஒருவர் கேட்டபோது, அவரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கி விட்டுள்ளார் சோபியா.(sofia hayat tweet reply troll)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

சோபியா ஹயாத் சல்மான் கான் நடத்தும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பின்னர் கன்னியாஸ்திரியாகி விட்டேன் என்று அறிவித்த சோபியா, வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்தார். அதன் பின் கணவர் ஒரு பிராடு என்பது தெரிந்து அவரை பிரிந்து விட்டார் சோபியா.

இந்நிலையில், ”ஒரு இரவுக்கு உங்களின் ரேட்டு என்ன” என்று ஆபித் ஹுசைன் என்பவர் சோபியா ஹயாத்திடம் இன்ஸ்டாகிராமில் கேட்டார். இதை பார்த்த சோபியா அவரை விளாசி பதில் அளித்தார்.

”முதலில் உங்க அம்மா, சகோதரி, மனைவியிடம் கேளுங்கள். ஒரு இரவுக்கு ரேட்டு என்ன என்று அவர்கள் சொல்வார்கள்” என்று சோபியா அந்த நபருக்கு நறுக்கென்று பதில் அளித்தார்.

சோபியாவின் பதிலை பார்த்த அந்த நபர் அடங்காமல் மீண்டும் அசிங்கமாக பேசினார். ”அவர்களுக்கு உங்களை போன்று உடம்பை காட்டத் தெரியாது” என்றார்.

இந்நிலையில், ”உன்னை பெற்றெடுத்த போது உன் தாய் தனது உடலை காண்பித்திருப்பார், ரமலான் மாதத்திற்கு மதிப்பே இல்லையா” என்று சோபியா ஆபித் ஹுசைனிடம் கேட்டார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

மேடையில் கதறியழுத ஸ்ரீதேவியின் மகள்கள் : சோகத்தில் திரையுலகம்..!

நான்கு நாட்களில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 2 : புரோமோ வீடியோக்களினால் பெரும் எதிர்பார்ப்பு..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம் இது தான் : கார்த்தி பேச்சு..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-sofia hayat tweet reply troll

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 13-06-2018