மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை

0
176
Maldives court sentenced strongman Abdul Gayoom 18 months

(Maldives court sentenced strongman Abdul Gayoom 18 months)

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாவுமூன் அப்துல் கயூமுக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அப்துல் கயூம் மாலைத்தீவின் ஜனாதிபதியாக ஆட்சி வகித்தார்.

இப்ராகிம் நாசருக்கு பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கயூம் கடந்த 30 ஆண்டுகளாக மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியை அகற்றுவதற்கான ஒரு சதித்திட்டத்தை மேற்கொண்டமை தொடர்பாக அவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காகவே இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

(Maldives court sentenced strongman Abdul Gayoom 18 months)

<<Tamil News Group websites>>