(explains jewelers cheating jewel fraudulence)
அட்சய திதிக்கு நகை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்ற விடயத்தில் ஆரம்பித்து நகைக் கடைக்காரர்கள் செய்யும் மோசடிகள் ஏராளம். அந்தவகையில் லட்சக் கணக்கான ரூபாய்களை செலவழித்து நகை வாங்கும் மக்களுக்கு தெரிவதில்லை நகைகளின் தரம் சரியாக உள்ளதா என்று..? அப்படி நகைக் கடைகள் செய்யும் 5 துரோககங்களைப் பற்றியே இந்த வீடியோவில் பாரக்கப்போகின்றோம்…
Video Source: SS TV TAMIL