நான்கு நாட்களில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 2 : புரோமோ வீடியோக்களினால் பெரும் எதிர்பார்ப்பு..!

0
428
BiggBoss season2 countdown start promo video,BiggBoss season2 countdown start promo,BiggBoss season2 countdown start,BiggBoss season2 countdown,BiggBoss season2
Photo Credit : Google Image

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ”பிக்பாஸ் சீசன் 2” இன்னும் நான்கு நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான புதிய புரோமோ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.(BiggBoss season2 countdown start promo video)

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” நிகழ்ச்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் அதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக எதிர்பார்த்தனர். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஞாயிறு முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் பாகத்தை தொகுத்து வழங்கிய கமலே, இதனையும் தொகுத்து வழங்குகிறது.

இதற்கான புரோமோக்கள் கடந்த மாத ஆரம்பத்திலேயே வெளிவரத் தொடங்கியது. அந்தவகையில், நான்கைந்து விதமான புரோமோக்கள் தற்போது ஒளிபரப்பப் படுகின்றன. சிலவற்றில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறவர்கள் பற்றி கமல் சில க்ளூக்களைக் கொடுத்தார்.

இந்நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஐந்து தினங்களே உள்ளன. இந்நிலையில், இன்று புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் ஐந்து தினங்களே உள்ளது எனக் கூறுகிறார்.

ஆனால், தொடர்ந்து வரும் விளம்பரங்களில் பிக்பாஸ் வீட்டில் குடியேறப் போகிறவர்கள் பற்றி, கமல் மேலும் க்ளூ கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வெளியாகாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்பை சாதகமாக்கிக் கொள்ளும் சிலர், இவர் தான் பிக்பாஸ் போட்டியாளர் என பலரது பெயர்களை சமூகவலைதளங்களில் உலவ விட்டு வருகின்றனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

பிரபல இசையமைப்பாளர் மீதான கோபத்தில் ஒல்லி நடிகரின் ரசிகர்கள்..!

பெட்ரூம் வரை சென்று புகைப்படம் எடுத்து இணையத்தில் உலவவிடும் இலியானா பாய்பிரண்ட்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம் இது தான் : கார்த்தி பேச்சு..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-BiggBoss season2 countdown start promo video

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 13-06-2018