பாரசூட் செயலிழப்பால் பரிதாபமாக இறந்த 19 வயது யுவதி

0
852
woman 19 dies parachuting failure accident, woman 19 dies parachuting failure, woman 19 dies parachuting, parachuting failure accident, 19 dies parachuting, Tamil Netherlands news, Netherland Tamil news

Hilversum ஐச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் Teuge இல் பாரசூட் விளையாட்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் பலத்த காயமுற்று உயிருக்கு போராடிக் சனிக்கிழமை காலமானார், என Nationaal Paracentrum Teuge திங்களன்று தெரிவித்துள்ளது.woman 19 dies parachuting failure accident

விபத்து எப்படி நேர்ந்தது என்பது இன்னமும் சரியாக தெளிவில்லை. பாரசூட் மையத்தின் படி, அந்த பெண்ணின் பாரசூட் சரியாக திறக்கப்பட்டது, ஆனால் கீழறங்கும் போது தான் ஏதோ தவறு நேரிட்டிருக்க வேண்டும்.

தரையிறங்கும் தளத்திற்கு சில நூறு மீட்டர் தொலைவில், Weeltenkamp மைதானத்திற்கு அருகே இப்பெண் விழுந்துள்ளார். சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் Zwolle இல் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டிருந்தது.

விமானப் போக்குவரத்து போலீசும், டச்சு விமான போக்குவரத்து சங்கத்தின் KNVL இன் விபத்துக் குழுவும் என்ன நடந்தது என்பதை விசாரித்து வருகின்றன.

woman 19 dies parachuting failure accident, woman 19 dies parachuting failure, woman 19 dies parachuting, parachuting failure accident, 19 dies parachuting, Tamil Netherlands news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்