ஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது

0
640
police action students triggers parliamentary questions, police action students triggers parliamentary, police action students triggers, students triggers parliamentary questions,police action, Tamil Netherland news, Netherland Tamil news

வெள்ளிக்கிழமை இரவு, ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பொலிசார் தலையிட்டனர். மாணவர்களின் கூற்றுப்படி, பொலிஸ் அதிகாரிகள் அவர்கள் மீது தடிகள், மிளகு ஸ்ப்ரே மற்றும் போலீஸ் நாய்கள் பயன்படுத்தி மாணவர்களை கலைக்க முற்பட்டு காயங்களை வருவித்தனர்.police action students triggers parliamentary questions

இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் Zihni Ozdil, கல்வி அமைச்சர் Ingrid van Engelshoven இடம் இருந்துமிதற்கான விளக்கத்தை கேட்டுள்ளார்.

உயர் கல்வி வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக இந்த மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர். அணிவகுப்பு முடிவில் அவர்கள் Roeterseiland காம்பஸ் அருகே ஒரு கூடார முகாம் அமைத்தனர். அவர்கள் அங்கு இரவைக் கழிக்கத் திட்டமிட்டனர், ஆனால் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் குழுவானது அவர்கள் வெளியேற உத்தரவிட்டது.

மாணவர்கள் செல்ல மறுத்தபோது, போலீசார் உள்ளே அழைக்கப்பட்டனர். அங்கு வந்த பொலிசார் மாணவர்களை மிக மோசமாக நடத்தினர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

“பொலிசாரால் தாக்கப்பட்ட மாணவர்களை, அவர்களின் கருத்தை அமைதியாக சொல்ல இடம் கொடுத்திருந்தால், கொஞ்சமாவது ஜனநாயக புரிந்துணர்வு இருந்திருக்கும்.நான் பாராளுமன்ற வினாக்களை சமர்ப்பித்திருக்கிறேன்,” என்றார் அமைச்சர் Ozdil.

மேலும் மாணவர்களும் UvA தலைவர் Geert ten Dam விளக்கம் கோரியுள்ளனர்.

police action students triggers parliamentary questions, police action students triggers parliamentary, police action students triggers, students triggers parliamentary questions,police action, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்